தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!
Saturday, October 29th, 2016உலகப் புகழ்பெற்ற இலண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து... [ மேலும் படிக்க ]


