தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!
Saturday, October 29th, 2016உலகப் புகழ்பெற்ற இலண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.
Related posts:
விண்ணில் பாய்ந்தது புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ!
இந்திய மீனவர்கள் முறையற்ற விதத்தில் கைது -ஸ்டாலின்!
சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பாடசாலை!
|
|