வெளிநாட்டு செய்திகள்

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது!

Saturday, November 5th, 2016
பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை... [ மேலும் படிக்க ]

இத்தாலிக் கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!

Saturday, November 5th, 2016
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் இத்தாலி கடலில் மூழ்கியதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்கும் பிரித்தானியா – எச்சரிக்கும் ஜேர்மனி!

Saturday, November 5th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல... [ மேலும் படிக்க ]

சில தினங்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார்!

Friday, November 4th, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியான வாட்டுக்கு மாற்றப்பட இருப்பதாக அ.தி.மு.க சிரேஸ்ட தலைவர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.இதேவேளை சென்னை அப்பலோ... [ மேலும் படிக்க ]

வருகிறது புதிய சட்டம்: பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு!

Friday, November 4th, 2016
அவுஸ்ரேலியாவில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியா... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக் கடலில் மற்றொரு பேரனர்த்தம் – நூற்றுக்கணக்கான அகதிகள் பலி!

Friday, November 4th, 2016
லிபியாவுக்கு அப்பாலுள்ள கடலில் இரண்டு படகுகள் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலியாகியிருப்பதாக ஐ.நா அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர். குறைந்த பட்சம் 239 பேர்... [ மேலும் படிக்க ]

மாயமான எம்.எச் 370 விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக சந்தேகம்!

Friday, November 4th, 2016
  மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானம், எரிபொருள் தீர்ந்ததால் வெகுவேகமாகக் கீழே இறங்க நேர்ந்திருக்கலாம் என மேலும் சில ஆதாரங்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்ட புதிய... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கை நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா?

Thursday, November 3rd, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மேம்படுத்த சுதந்திர பண வர்த்தகத்தை அறிவித்தது எகிப்து!

Thursday, November 3rd, 2016
தனது பொருளாதாரத்தில் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதத்தில் வடிமைக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திறந்தவெளி சந்தையில் தனது பணத்தை தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

லெபனானில் புதிய அரசாங்கத்தை அமைக்க அதிபர் அழைப்பு!

Thursday, November 3rd, 2016
லெபனானின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மிஷெல் ஆன், சாத் ஹரிரியிடம் புதிய பிரதமராக பொறுப்பேற்று புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு முன்னணி சுன்னி அரசியல்... [ மேலும் படிக்க ]