வெளிநாட்டு செய்திகள்

16 ஆண்டுகளுக்கு முன்பே டிரம்ப் ஜனாதிபதி ஆவதை கணித்தது எப்படி?

Friday, November 11th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பிரபல கார்ட்டூன்... [ மேலும் படிக்க ]

சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஹேய்ட்டிக்கு அதிக உதவி வேண்டும்: அதிபர் வேண்டுகோள்!

Friday, November 11th, 2016
ஹேய்ட்டியை மேத்யூ சூறாவளி சூறையாடி ஒரு மாத காலம் ஆன நிலையில், மேலும் உதவிகள் வேண்டி ஹேய்ட்டியின் இடைக்கால அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். மேத்யூ சூறாவளி சுமார் 2 பில்லியன் டாலர்... [ மேலும் படிக்க ]

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற 50 நாள் அவகாசம் – இந்திய ரிசர்வ் வங்கி!

Friday, November 11th, 2016
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 50 நாள் அவகாசம் உள்ளதால், பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள டிரம்புக்கு சீனா எச்சரிக்கை!

Friday, November 11th, 2016
அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி... [ மேலும் படிக்க ]

சாரண இயக்கத்தினருக்கு மன நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு!

Friday, November 11th, 2016
சாரண சாரணிய இயக்கத்தினருக்கு வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மன நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாகஎன பிரித்தானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1958 ல் பிரிட்டனில் பிறந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் – இந்திய அரசு அறிவிப்பு!

Friday, November 11th, 2016
வரக்கூடிய மாதங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. திங்களன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற... [ மேலும் படிக்க ]

ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பழைய அலைபேசிகள் சேகரிப்பு!

Friday, November 11th, 2016
ஜப்பானின் 2020 ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள், விலைமதிப்பற்ற உலோகங்களை வெட்டி எடுக்கபழைய அலைபேசிகளை சேகரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

ஒபாமாவுடன் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை!

Friday, November 11th, 2016
அதிகார மாற்றம் தொடர்பாக, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கெளரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

ஆப்கனினிலுள்ள ஜெர்மனி துணை தூதரகத்தில் கார் குண்டு தாக்குதல்:2 பேர் பலி!

Friday, November 11th, 2016
ஆப்கானின் வட பகுதி நகரான மஸார் -இ- ஷரிஃபில் இருக்கும் ஜெர்மனி துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  80 பேருக்கும் மேலானோர் காயமடைந்து... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு பொருளாதாரங்கள் பாதிப்பு – ஐ.நா ஆய்வு!

Friday, November 11th, 2016
அரபு வசந்தமும், அதனுடைய விளைவுகளும் அந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியில் 600 பில்லியன் டொலருக்கு மேலான நஷ்டத்தை விளைவித்திருக்கிறது என்று ஐக்கிய... [ மேலும் படிக்க ]