அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் ஜனாதிபதி!
Friday, December 2nd, 2016
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடியாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
எதிர்வரும் 2017ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]


