வெளிநாட்டு செய்திகள்

எனது கணவரை சாக விடுங்கள்: நீதிமன்றத்தில் முறையிட்ட பிரித்தானிய பெண்!

Monday, November 28th, 2016
பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். பிரித்தானியாவில் வாகன... [ மேலும் படிக்க ]

ஒரு இடத்தில் மட்டும் தான் பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் இருக்கு!

Monday, November 28th, 2016
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ வயது முதிர்வு காரணமாக காலமானார். இவருடைய மரணத்தை தாங்க முடியாமல் கியூபா அரசு 9 நாட்களை தூக்க நாட்களாக... [ மேலும் படிக்க ]

வட கொரியா அணுகுண்டு தாக்குதல்? அச்சத்தில் உறைந்த மக்கள்!

Monday, November 28th, 2016
ஜப்பானில் உள்ள முக்கிய நகர் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் தனது நாட்டு குடிமக்கள் எவ்வாறு அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகளை அந்நாட்டு அரசு... [ மேலும் படிக்க ]

ரொக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்: இந்திய பிரதமர்!

Monday, November 28th, 2016
  நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவை செயல்படுத்துவது எளிதானதாக இல்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது 'மன் கீ பாத்' என்ற நாட்டு... [ மேலும் படிக்க ]

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது இரசாயன ஏவுகணை தாக்குதல்; 22 பேர் காயம்!

Monday, November 28th, 2016
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயன ஏவுகணை வீச்சில், சிரியாவின் வட பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் 22 பேர் காயங்களுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

சுவிஸ் அணு உலைகளை மூட மக்கள் எதிர்ப்பு?

Monday, November 28th, 2016
சுவிசர்லாந்தில் அணுமின் நிலையங்களை மூடுவதற்கான ஒரு கடுமையான கால அட்டவணையை அறிமுகம் செய்வதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]

உகாண்டாவில் மோதல்: 55 பேர் பலி!

Monday, November 28th, 2016
உகாண்டாவின் மேற்குப் பகுதியில் தனி மாநிலம் உருவாக்கக் கோரி போராடிவரும் புதிய ஆயுதக்குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 55 பேர்... [ மேலும் படிக்க ]

பிடல் காஸ்ட்ரோவின் மறைவு:  அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத மக்கள்!

Monday, November 28th, 2016
ஹவானாவில் மக்கள் பலர் இன்னமும் பிடல் காஸ்ரோவின் மரண அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

சுவிசர்லாந்தில் அணு உலைகளை மூடுவதற்கான வாக்கெடுப்பு!

Sunday, November 27th, 2016
சுவிஸ்சர்லாந்தில், அணு உலையை படிப்படியாக மூடுவதற்கான கடுமையான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர். நாட்டின் ஐந்து அணு உலைகளை மூடும்... [ மேலும் படிக்க ]

மாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி? டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு!

Sunday, November 27th, 2016
விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8ம் திகதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி... [ மேலும் படிக்க ]