வெளிநாட்டு செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு ஆதரவாக போராட்டம்!

Friday, June 15th, 2018
அமெரிக்காவின் பல இராஜதந்திர இணையத்தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்ஜியை விடுவிக்கக்கோரி இலங்கை உட்பட சில சர்வதேச நாடுகளில்... [ மேலும் படிக்க ]

கவுதமாலா எரிமலை வெடிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்மணி!

Thursday, June 14th, 2018
கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமற் போயிருக்கின்றனர். கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் ஒற்றுமைப்படவேண்டும் : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்

Thursday, June 14th, 2018
வடகொரியா, அமெரிக்காவை போன்று இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக வேண்டும் என பாகிஸ்தான் ஆளும் கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரிப் கோரிக்கை விடுத்துள்ளார். அணுவாயுத... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – வடகொரிய சந்திப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி வரவேற்பு!

Thursday, June 14th, 2018
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற நேரடி சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வரவேற்றுள்ளார். அரசியல் மற்றும் இராஜதந்திர விடயங்களுக்கு இவ்வாறான... [ மேலும் படிக்க ]

கோர விபத்து : உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் பலி!

Thursday, June 14th, 2018
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதித் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!

Thursday, June 14th, 2018
சட்டத்தை அமுல்படுத்த தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மயமுன் அப்துல் கயும் மற்றும் அந்நாட்டின் நீதியரசர் அப்துல்லா... [ மேலும் படிக்க ]

உலகின் அமைதிக்கு நம்பிக்கை ஒளி : அணுவாயுதத்தை கைவிடுகிறது வடகொரியா!

Thursday, June 14th, 2018
2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் வடகொரியா தமது அணுவாயுதத்தை முற்றாக அழித்துவிடும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க பாதுகாப்பு செயலாளர் மைக் பெம்பியோ இதனைத்... [ மேலும் படிக்க ]

பிரபல எழுத்தாளர் சுட்டுக் கொலை!

Thursday, June 14th, 2018
தெற்காசிய நாடான வங்க தேசத்தில், பிரபல எழுத்தாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளர், ஷாஜஹான் பச்சு, 60. மதச் சார்பற்ற கருத்துகளை... [ மேலும் படிக்க ]

உறவைப் பலப்படுத்த அழைப்பு விடுத்த ஜனாதிபதிகள்!

Wednesday, June 13th, 2018
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தமதுநாட்டுக்கு வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இருநாட்டு அரச... [ மேலும் படிக்க ]

அணு ஆயுதத்தை ஒழிக்க உறுதிகொண்ட  தலைவர்கள் !

Wednesday, June 13th, 2018
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு, சிங்கப்பூரில் நேற்று நடந்தது.... [ மேலும் படிக்க ]