அமெரிக்க – வடகொரிய சந்திப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி வரவேற்பு!
Thursday, June 14th, 2018
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற நேரடி சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வரவேற்றுள்ளார்.
அரசியல் மற்றும் இராஜதந்திர விடயங்களுக்கு இவ்வாறான சந்திப்புக்களை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விமான தீ விபத்து - குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேலில் பதற்றம் - இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அதானியுடனான உடன்படிக்கை இரத்து!
|
|
|


