வெளிநாட்டு செய்திகள்

சுதந்திர தினத்துக்குள் பிரதமராகிறார் இம்ரான்!

Tuesday, July 31st, 2018
ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மை பலம் இல்லாவிடிலும், சிறிய கட்சிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெள்ளப் பெருக்கு: மியான்மரில் 54,000 பேர் வெளியேற்றம்!

Monday, July 30th, 2018
வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதையடுத்து பாதுகாப்பு கருதி மியான்மரில் 54,000 பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் முக்கிய  பிரமுகர்கள்!

Monday, July 30th, 2018
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் திரண்டுள்ளனர். சென்னை... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம் : இந்தோனேஷனியாவில் 15 பேர் பலி!

Monday, July 30th, 2018
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் 15 பேர் உயிரிழந்தனர். 5௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்த, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின்... [ மேலும் படிக்க ]

ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ -19 பேர் காயம்!

Monday, July 30th, 2018
ஜப்பானை புரட்டிப் போட்ட, 'ஜாங்டரி' புயலால், 19 பேர் காயம் அடைந்தனர். மேலும், பல இடங்களில் மிக கன மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானில்... [ மேலும் படிக்க ]

கலிபோனியாவில் காட்டுத்தீ : கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புப் படை!

Monday, July 30th, 2018
கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது மேலும் தீவிரமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மாநிலத்தின் எட்டு இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

Monday, July 30th, 2018
மேற்கு துருக்கியில் இடம்பெற்ற படகு விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக துருக்கி செய்தி சேவை தெரிவித்துள்ளது. 16 பேருடன் பயணித்த இந்த படகு கவிழ்ந்ததன் காரணமாக இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடைமைகளை வழங்கியது வடகொரியா!

Sunday, July 29th, 2018
கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு... [ மேலும் படிக்க ]

மாஸ்கோ நகருக்கு வருமாறு  டிரம்ப்பை அழைக்கும் புடின் !

Sunday, July 29th, 2018
அண்மையில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு... [ மேலும் படிக்க ]

நிதி பற்றாக்குறையில் ஐ.நா – ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் !

Sunday, July 29th, 2018
இந்த ஆண்டுக்கான நிதியை அங்கத்துவ நாடுகள் சரிவர வழங்காததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர்... [ மேலும் படிக்க ]