வெளிநாட்டு செய்திகள்

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் மாயம் – உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே கடோமா நகரில் உள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டிருந்த அணை உடைந்ததில் 23 தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் 44 படை வீரர்கள் பலி – அதிர்ச்சியில் இந்தியா!

Friday, February 15th, 2019
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா... [ மேலும் படிக்க ]

கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி!

Friday, February 15th, 2019
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களை மீள திறக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி!

Thursday, February 14th, 2019
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை... [ மேலும் படிக்க ]

விமான விபத்து – கென்யாவில் 5 பேர் உயிரிழப்பு!

Thursday, February 14th, 2019
கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் வடமேற்கு பகுதியில் மசாய்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் சிக்கி சுமார் 14 பேர் பலி!

Thursday, February 14th, 2019
நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா ஜனாதிபதியாக பதவி... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பில் எவ்விதமாற்றமும் இல்லை!

Thursday, February 14th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கைகளை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தாமதப்படுத்தலாம் என வெளியான செய்தியினை பிரெக்ஸிட் விவகாரங்களுக்கு பொறுப்பான... [ மேலும் படிக்க ]

உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Tuesday, February 12th, 2019
டெல்லியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – மூவர் உயிரிழப்பு!

Tuesday, February 12th, 2019
சூடானில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடான்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!

Monday, February 11th, 2019
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில்... [ மேலும் படிக்க ]