முதன் முறையாக 5G வலைப்பின்னல் இன்று அறிமுகம்!
Friday, April 5th, 2019
உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) இன்று(05) அறிமுகம் செய்கிறது.
இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட... [ மேலும் படிக்க ]


