வெளிநாட்டு செய்திகள்

பேருந்து விபத்து – மலேசியாவில் 11 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 9th, 2019
மலேசியாவில் மழைநீர்க் கால்வாய் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

317 பயணிகளுடன் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!

Tuesday, April 9th, 2019
தைவானின், கவுசிங் நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹொங்கோங் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஹொங்கோங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

மாலைதீவில் பாராளுமன்ற தேர்தல் – அதிபரின் கட்சி அமோக வெற்றி!

Monday, April 8th, 2019
மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிபெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 87... [ மேலும் படிக்க ]

அமெரிக்க எல்லைச் சுவர் தொடர்பான பாதுகாப்பு செயலாளர் பதவி விலகல்!

Monday, April 8th, 2019
அமெரிக்க ஜனாதிபதியின் எல்லைச் சுவர் தொடர்பிலான பாதுகாப்பு செயலாளர் Kirstjen Nielsen தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தனக்கு பொறுப்படைத்த வேலைகளை தான்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Monday, April 8th, 2019
இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் நேற்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுனாமி... [ மேலும் படிக்க ]

விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைக்க போயிங் நிறுவனம் தீர்மானம்!

Sunday, April 7th, 2019
737 ரக போயிங் விமான உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதற்கு போயிங் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதியோப்பியா மற்றும் இந்தோனேசியா முதலான நாடுகளில் 737 ரக  போயிங் விமானங்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை விடுதலை!

Sunday, April 7th, 2019
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் அடுத்தவாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர். பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 385 இந்திய மீனவர்களையும்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்!

Saturday, April 6th, 2019
சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Friday, April 5th, 2019
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும்... [ மேலும் படிக்க ]

விமான விபத்து : போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்!

Friday, April 5th, 2019
எதியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]