அமெரிக்க எல்லைச் சுவர் தொடர்பான பாதுகாப்பு செயலாளர் பதவி விலகல்!
Monday, April 8th, 2019
அமெரிக்க ஜனாதிபதியின் எல்லைச் சுவர் தொடர்பிலான பாதுகாப்பு செயலாளர் Kirstjen Nielsen தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனக்கு பொறுப்படைத்த வேலைகளை தான் மிகவும் சிறப்பாக செய்து முடித்ததாக அவர் அவரது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டு இவரது பதவி வெற்றிடத்திற்கு தற்காலிகமாக Kevin McAleenan நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
Related posts:
தொழில் அனுமதி வீசா தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது!
அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்...
இந்தியாவின் சூரியனை நோக்கிய பயணம் ஆரம்பம் - விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!
|
|
|


