வெளிநாட்டு செய்திகள்

போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினர்? – அமெரிக்கா ஜனாதிபதி!

Friday, June 14th, 2019
போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினரை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலந்து ஜனாதிபதி அன்டசிச் டுடாவுடன்  இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அந்தந்த வேளைகளில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளோம் – டக்ளஸ் எம்.பி!

Thursday, June 13th, 2019
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்ல அச்சப்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Thursday, June 13th, 2019
உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக... [ மேலும் படிக்க ]

பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!

Thursday, June 13th, 2019
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் டொல்பின், திமிங்கலம் வளர்க்க தடை!

Thursday, June 13th, 2019
கனடாவில் டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு... [ மேலும் படிக்க ]

மனநல மருத்துவமனையில் பாரிய தீ – உடல் கருகி 6 பேர் பலி!

Thursday, June 13th, 2019
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2-ம் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில்... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் கடுமையாகும் சட்டங்கள்!

Wednesday, June 12th, 2019
சுற்றுப்புறச் சூழலை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரோம் நிர்வாகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் தலைநகரான ரோமில்... [ மேலும் படிக்க ]

உகண்டாவில் பரவும் உயிர்கொல்லி நோய்!

Wednesday, June 12th, 2019
கொங்கோவைத் தாக்கியதைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால்... [ மேலும் படிக்க ]

அடுக்குமாடி கட்டிடத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்து – விமானி உயிரிழப்பு!

Wednesday, June 12th, 2019
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக மோதி... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

Wednesday, June 12th, 2019
சூடானில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களின்... [ மேலும் படிக்க ]