வெளிநாட்டு செய்திகள்

சீன – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு!

Thursday, June 20th, 2019
சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று வட கொரியாவில் சந்திக்கவுள்ளார். 2005ஆம் ஆண்டிற்குப் பின் சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே... [ மேலும் படிக்க ]

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு!

Thursday, June 20th, 2019
கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை: சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் பின்னணியில்!!

Thursday, June 20th, 2019
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணத்தின் பின்னணியில் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மன் மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Wednesday, June 19th, 2019
ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினை அடுத்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதிகளில் சுனாமி... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி!

Wednesday, June 19th, 2019
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

உலகக் கோப்பை காற்பந்து: அனுமதி வழங்கியதில் ஊழல்!

Wednesday, June 19th, 2019
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரருமான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் நாட்டிற்கு 2022... [ மேலும் படிக்க ]

இளவரசரை இனத்துரோகி என விமர்சித்தவர் கைது!

Wednesday, June 19th, 2019
அமெரிக்கரான மேகனை மணந்ததற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியை இனத்துரோகி என விமர்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லீட்ஸைச் சேர்ந்த Michal Szewczuk (19) என்ற இளைஞர், இணையத்தில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது!

Wednesday, June 19th, 2019
பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது வழங்கும் விழாவில் மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் கார்ட்டர் விருது 1348-ஆம் ஆண்டு மூன்றாம்... [ மேலும் படிக்க ]

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு!

Tuesday, June 18th, 2019
2013 ஆம் ஆண்டு இராணுவத்தால் பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மூர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

Tuesday, June 18th, 2019
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23,000 கோடி கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத... [ மேலும் படிக்க ]