Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_52b8471470e29b7d8a30c118f6032f7c, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285 வெளிநாட்டு செய்திகள் Archives - Page 311 of 862 - EPDP NEWS
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெண்கள் பொது
இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, துனிசிய அரசாங்க... [ மேலும் படிக்க ]
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]
வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்
கான் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு
செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
லிபியாவில் இருந்து 86 அகதிகளுடன்
சென்ற படகு ஒன்று துனிசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 82 பேர் காணாமல் போயுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
துனிசியாவின் Zarzis நகர் அருகே
இந்த படகு... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்
20 வருடங்களுக்கு பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மொஜாவே பாலைவனத்தில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]
துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைன்
மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]
ஈரான் மீது முன்னெடுக்கப்படவிருந்த
இராணுவ தாக்குதலை, அமெரிக்கா கைவிட்டதற்கான காரணத்தை ஈரானிய உளவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக
கூறியுள்ளார்.
உள்ளூர் ஊடகத்திற்கு... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள
மிகப் பழமையான இந்து ஆலயம் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப்
பூஜைகள் செய்யப்பட்டு கோயில்... [ மேலும் படிக்க ]
இத்தாலியின் ஸ்ட்ரொம் பொலி தீவில்
எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து,
அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மலையேறிய ஒருவரே... [ மேலும் படிக்க ]