வெளிநாட்டு செய்திகள்

பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

Friday, July 19th, 2019
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாகச் சென்ற பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வேகமாக சென்ற... [ மேலும் படிக்க ]

இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் – ஐரோப்பிய ஆணையத்தின் புதிய தலைவர்!

Friday, July 19th, 2019
ஒப்பந்தமற்ற கடினமான பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென புதிய ஐரோப்பிய ஆணையத் தலைவராக தெரிவு... [ மேலும் படிக்க ]

அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து – 38 பேர் காயம்!

Thursday, July 18th, 2019
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 38 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த ஸ்டூடியோவும் தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது ஜப்பான் நேரப்படி இன்று கலை 10.30... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது!

Thursday, July 18th, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ டோலடோ அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பெரு மற்றும் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான... [ மேலும் படிக்க ]

அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!

Thursday, July 18th, 2019
அமெரிக்காவினுள் குடியேற விரும்புவர்கள் தொடர்பான குடிவரவு திட்டங்களை தளர்த்த டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைய புத்திஜீவிகள் மற்றும் திறமை... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் கன மழை – 28 பேர் பலி!

Thursday, July 18th, 2019
பாகிஸ்தான் - காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

இபோலா நோய் – 1600 பேர் பலி!

Thursday, July 18th, 2019
கொங்கோ குடியரசில் ஏற்பட்டுள்ள இபோலா நோய்பரவலை அடுத்து, உலக சுகாதார ஒழுங்கமைப்பினால் பூகோள அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த நோய்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கின் நம்பகத்தன்மை தொடர்பில் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Wednesday, July 17th, 2019
பேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் பேஸ்புக் நிறுவனத்தை உண்மைத் தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து... [ மேலும் படிக்க ]

பூமியில் விலையுயர்ந்த நிலவு மண் கண்டுபிடிப்பு!

Wednesday, July 17th, 2019
பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த ஆராய்ச்சியின் பலனாக பூமியில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து!

Wednesday, July 17th, 2019
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100... [ மேலும் படிக்க ]