வெளிநாட்டு செய்திகள்

போயிங் 737 – 800 விமானம் விபத்து – 180 பேர் பலி!

Wednesday, January 8th, 2020
ஈரானில் உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரும் இதில் பலியகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரான்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 474 வெளிநாட்டினர் கைது!

Wednesday, January 8th, 2020
சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், மலேசியா எங்கும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மலேசிய குடியேற்றத்துறை. அந்த வகையில், கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

Wednesday, January 8th, 2020
ஈராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராணுவம் தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு!

Wednesday, January 8th, 2020
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் பாராளுமன்றத்தில் அதிரடி தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-யை பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா நிறைவேற்றிய... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !

Wednesday, January 8th, 2020
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் 6.2 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ : அவுஸ்திரேலியாவில் நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Tuesday, January 7th, 2020
அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்ய அந் நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் பதற்றம் – இலங்கை அரசு கவலை!

Tuesday, January 7th, 2020
ஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டும் – ஈரானில் நிறைவேறியது தீர்மானம்!

Monday, January 6th, 2020
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது !

Saturday, January 4th, 2020
கடந்த ஆண்டில் மாத்திரம் சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தாக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டும், சிலர்... [ மேலும் படிக்க ]