வெளிநாட்டு செய்திகள்

கடும் பனிப்பொழிவு – பாகிஸ்தானில் 14 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 14th, 2020
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு... [ மேலும் படிக்க ]

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி!

Tuesday, January 14th, 2020
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

ஈரானின் மற்றுமொரு தளபதியும் சுட்டுக்கொலை!

Monday, January 13th, 2020
ஈராக்கில் மற்றுமொரு முக்கிய ஈரான் சார்பு போராளி அமைப்பின் தளபதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

மசூதியில் குண்டு வெடிப்பு – பாகிஸ்தானில் 15 பேர் பலி!

Monday, January 13th, 2020
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து... [ மேலும் படிக்க ]

டிரம்பை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்!

Saturday, January 11th, 2020
ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் டொனால்டு டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில்... [ மேலும் படிக்க ]

ஒமான் அரசர் காலமானர்!

Saturday, January 11th, 2020
ஒமான் அரசர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமானர். புற்றுநோய்க்கு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10) அவர் காலமாகியுள்ளார். மத்திய கிழக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை கலங்க வைத்த ஈரானின் அறிவிப்பு!

Friday, January 10th, 2020
அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கடந்த... [ மேலும் படிக்க ]

எரிமலை சீற்றம்: விமானங்களுக்கு எச்சரிக்கை!

Friday, January 10th, 2020
அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிமலை வெடித்துச்... [ மேலும் படிக்க ]

உலகப் போர் மூழுமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள அச்சம்!

Thursday, January 9th, 2020
ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து கூகுள் தேடுபொறியில் மூன்றாம் உலகப் போர் குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக... [ மேலும் படிக்க ]

மயிரிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்!

Thursday, January 9th, 2020
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று மயிரிழையில் தப்பிய சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]