மக்கள் மத்தியில் நாம்

உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகாவின் பெயரால் வெளியாகியுள்ள உரையில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!

Tuesday, November 28th, 2023
வருடாவருடம் கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியை ஏற்ற வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிகளை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ... [ மேலும் படிக்க ]

திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2023
புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தினர் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, November 21st, 2023
கடந்த 15 வருடகால வரவு - செலவு திட்டங்ளுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றகரமான விடயங்களும் 2024 ஆண்டுக்கான பாதிட்டில் உள்ளன. அவற்றை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ள அகில... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல – மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

Tuesday, November 14th, 2023
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என... [ மேலும் படிக்க ]

சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, November 14th, 2023
கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சில கடற்றொழில் அமைப்பு என... [ மேலும் படிக்க ]

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Tuesday, November 14th, 2023
முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா என ஈழ... [ மேலும் படிக்க ]

கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது – பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 10th, 2023
கடந்தகாலங்களில் பேச்சு சுதந்திரம் எழுத்து சதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் துப்பாக்கி முனைகளுக்கு துதிபாடியதால் எமது கல்விப் புலம் பாரிய பின்னடைவுகளை சந்தித்தது என... [ மேலும் படிக்க ]

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, November 10th, 2023
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்துபவர்கள் பொது வெளியில் வந்து அவற்றை... [ மேலும் படிக்க ]