செய்திகள்

யாழின் பல்வேறு பகுதிகளுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் !

Thursday, January 30th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்டமைப்பை மேலும்    செழிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்டத்தின் பிரதேசங்கள் தோறும் நேரடியாக... [ மேலும் படிக்க ]

விடைபெற்றுச்செல்லும்மாவை அண்ணைக்குஅஞ்சலி மரியாதை – அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 30th, 2025
கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும்அரசியல் களத்தில் எம்முடன்சம காலத்தில் பயணித்தவர். தானே தேர்ந்தெடுத்த தனதுஅரசியல் வழியில்இறுதி வரை உறுதியுடன் இருந்தவர். ஆரம்ப... [ மேலும் படிக்க ]

512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடையே சந்திப்பு!

Thursday, January 30th, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன அவர்கள்,  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (29.01.2025) மு. ப. 10.00... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசை!

Thursday, January 30th, 2025
வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்திற்கு தீங்கு  – நெல்லியடியில் பச்சைகுத்தும் நிலையத்திற்கு வைக்கப்பட்டது சீல்!

Thursday, January 30th, 2025
நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை – அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சுங்கம்!

Thursday, January 30th, 2025
அண்மையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை சுங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சுங்கத்தினரால் சோதனை மேற்கொள்ளாமல்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி தேர்தலை – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தயார் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.

Thursday, January 30th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 6 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதம் – நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, January 30th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய... [ மேலும் படிக்க ]

புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !

Thursday, January 30th, 2025
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக... [ மேலும் படிக்க ]

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு!  

Thursday, January 30th, 2025
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]