வெளிநாட்டு செய்திகள்

தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளது – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

Friday, December 22nd, 2023
தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும், மூன்றாம் உலகப்போர் உருவாகும் எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட்... [ மேலும் படிக்க ]

வருமானத்துக்கு அதிகமாக சொத்து – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Thursday, December 21st, 2023
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்... [ மேலும் படிக்க ]

சீனாவின் Gansu மாகாணத்தில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!

Tuesday, December 19th, 2023
சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 220 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை!

Tuesday, December 19th, 2023
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணி – அமெரிக்கா அறிவிப்பு – சவுதி , ஐக்கிய அரபு அமீரகம் குறித்த கூட்டணியில் இணைய மறுப்பு!

Tuesday, December 19th, 2023
இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில்  புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய உதவியால் இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Tuesday, December 19th, 2023
இந்தியாவின் உதவியால், இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்... [ மேலும் படிக்க ]

உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் – அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை நிராகரித்தார் புடின்!.

Monday, December 18th, 2023
உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் எனும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை Vladimir Putin நிராகரித்துள்ளார். அத்துடன், நேட்டோ இராணுவ... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு – எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, December 18th, 2023
கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும்... [ மேலும் படிக்க ]

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக தகவல்!

Sunday, December 17th, 2023
குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் – ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
எதிர்வரும் சில ஆண்டுகளில் புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]