இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணி – அமெரிக்கா அறிவிப்பு – சவுதி , ஐக்கிய அரபு அமீரகம் குறித்த கூட்டணியில் இணைய மறுப்பு!

Tuesday, December 19th, 2023

இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில்  புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.

‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பஹ்ரைன், கனடா,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் குறித்த கூட்டணியில் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: