வெளிநாட்டு செய்திகள்

காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுடன் அவசர சந்திப்பு!

Wednesday, January 10th, 2024
காசாவில் இஸ்ரேலின் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ள நிலையில் இந்தப் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் அழிக்கப்படும் – இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது – ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்கப்படும். ஆனால் இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். குவோம் நகரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ‘உறுதியான பங்காளியாக’ இந்தியா இருக்கும் – உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தியது இந்தியா!

Wednesday, January 10th, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சியில் 'உறுதியான பங்காளியாக' இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 9th, 2024
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Tuesday, January 9th, 2024
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று (09.10.2024) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க... [ மேலும் படிக்க ]

ஐந்தாவது முறையாகவும் பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா தேரிவு!

Monday, January 8th, 2024
பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இதேவேளை அவரவின் கட்சியானது 50 சதவீதத்திற்கும்... [ மேலும் படிக்க ]

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிலைய பாதுகாப்பிற்காக 700,000 படையினர்!

Sunday, January 7th, 2024
பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் உலகுக்கு நன்மை – செர்ஜி மார்கோவ் தெரிவிப்பு!

Saturday, January 6th, 2024
அமெரிக்காவில் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட்டால் உக்ரைன் - ரஷ்யா போர் ஒருவாரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான செர்ஜி மார்கோவ்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மேலும் இரு நடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

Tuesday, January 2nd, 2024
மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப்... [ மேலும் படிக்க ]