வெளிநாட்டு செய்திகள்

ஹெலிகொப்டர் விபத்து – சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழப்பு!

Wednesday, February 7th, 2024
ஹெலிகொப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழந்துள்ளார். தனக்குச் சொந்தமான ஹெலிகொப்டரை நேற்றைய தினம் அவர் இயக்கிச் சென்றுள்ள நிலையில், தெற்கு... [ மேலும் படிக்க ]

காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !

Wednesday, February 7th, 2024
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் செவ்வாயன்று காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியதாகக் கூறியது. அதில் பணயக்கைதிகளை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.

Tuesday, February 6th, 2024
பாகிஸ்தானில் உள்ள  பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை!

Thursday, January 25th, 2024
ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன நிலப்பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது – ஹமாஸ் அமைப்பு தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன நிலப்பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவே கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு!

Tuesday, January 23rd, 2024
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார். பெப்ரவரி மாத... [ மேலும் படிக்க ]

ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொலை – பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, January 21st, 2024
ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் சிரியாவின் தலைநகரில் வைத்து நேற்று கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

அணுசக்தி திறன் கொண்ட தண்ணீருக்கு அடியில் செல்லும் ஆளில்லா விமானத்தை பரிசோதித்தது வடகொரியா!

Saturday, January 20th, 2024
வடகொரியா தொடர்ந்தும் தனது அணு ஆயுதங்களின் திறனை அதிகரித்து வரும் நிலையில்,மேற்கு கடல் பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட தண்ணீருக்கு அடியில் செல்லும் ஆளில்லா விமானத்தை (underwater nuclear-based attack drone)... [ மேலும் படிக்க ]

செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் இல்லை – ஹவுதி போராளிகள் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தான் குறிவைப்பதாகவும் யேமனின் ஹவுதி... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து – 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
சீனாவில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]