வெளிநாட்டு செய்திகள்

உலகின் “புற்றுநோய் நாடு”  இஸ்ரேல்” – பாகிஸ்தான் அமைச்சர் கடும் குற்றச்சாட்டு

Friday, April 10th, 2026
 பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேலை ஒரு "தீய சக்தி" என்றும் "மனிதகுலத்திற்கு ஒரு சாபம்" என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது 'X' தளத்தில் இஸ்ரேலை ஒரு... [ மேலும் படிக்க ]

நேட்டோவிலிருந்த வெளியேறும் அமெரிக்கா – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

Friday, April 10th, 2026
ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) ஆகியோர் வொஷிங்டனில் சந்தித்துப்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் கண்டம்விட்டுகண்டம்பாயும்ஏவுகணைகள் –  புதியஇயந்திரசோதனையால்உலகநாடுகள்அச்சம்!

Tuesday, April 7th, 2026
வடகொரியா சமீபத்தில் நடத்திய திட-எரிபொருள் (solid-fuel) ரொக்கெட் எஞ்சின் சோதனையானது, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்காக (ICBM)... [ மேலும் படிக்க ]

“அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!

Saturday, April 4th, 2026
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்துள்ள ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  "தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்;... [ மேலும் படிக்க ]

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்!   

Saturday, April 4th, 2026
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (மு-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

ஈரான் கோராத் தாண்டவம் – இஸ்ரேலின் முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்!

Saturday, April 4th, 2026
ஈரான் இன்று (04) காலை இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலின் நெகேவ் (நேபநஎ) பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து – 29  வீரர்கள் உயிரிழப்பு!

Wednesday, April 1st, 2026
.....ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும்உயிரிழந்துள்ளதாகரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

கியூபாவை சென்றடைந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல் –  அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!

Monday, March 30th, 2026
.......கியூபாவிற்கு அண்டை நாடுகள் எண்ணெய் வழங்குவதற்குத் தடை விதித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது ரஷ்யாவின் அதிரடி நகர்வைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

“பிபா 2026 உலகக் கிண்ணம்” – இஸ்ரேல் பங்கேற்றால் தொடரை புறக்கணிக்க திட்டமிடும்  – ஸ்பெயின்

Monday, March 30th, 2026
......2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இஸ்ரேல் அணி பங்கேற்கும் பட்சத்தில், தாங்கள் அந்தத் தொடரில் இருந்து விலக நேரிடும் என ஸ்பெயின் அரசு மறைமுகமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகை தந்தரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!

Thursday, March 26th, 2026
ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26.03.2026) இலங்கை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி... [ மேலும் படிக்க ]