“அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!
Saturday, April 4th, 2026
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்துள்ள ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தேடப்படும் குற்றவாளியானார் பர்வேஸ் முஷாரப்!
யுத்த காலத்தைப் போல மாறும் இலங்கை?
அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது - ஜனாதிபதி கோ...
|
|
|


