உலகின் “புற்றுநோய் நாடு” இஸ்ரேல்” – பாகிஸ்தான் அமைச்சர் கடும் குற்றச்சாட்டு
Friday, April 10th, 2026பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேலை ஒரு “தீய சக்தி” என்றும் “மனிதகுலத்திற்கு ஒரு சாபம்” என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ‘X’ தளத்தில் இஸ்ரேலை ஒரு “புற்றுநோய் நாடு” என்று அவர் வர்ணித்திருப்பது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களை உலுக்கியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை “இனப்படுகொலை” என்று பகிரங்கமாகச் சாடியுள்ள அவர், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
விடுதலை செய்ய வேண்டாம் : நீதிபதி இளஞ்செழியன்
வைத்தியர்களின் பயண கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி!
விமர்சனங்கள் எனது பணியின் அளவுகோல் அல்ல - விஷேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


