வெளிநாட்டு செய்திகள்

அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது – அமெரிக்கா ஜனாதிபதி!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது இரண்டாம் உலக போரின் போது அணு குண்டுதாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட மோசமான நிலையில் உ்ள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா ஆராய்ச்சியிலிருந்த அமெரிக்க பேராசிரியர் சுட்டுக்கொலை!

Thursday, May 7th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்துடன், அவரை கொலை செய்த நபரும் தனக்கு தானே துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

சோதனை வெற்றி: கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வு பல்வேறு... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !

Thursday, May 7th, 2020
இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆழ்கடலில் நேற்றுஇரவு பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில அதிர்வு 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று!

Wednesday, May 6th, 2020
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாவது நாளாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா – ஒரோ நாளில் மீண்டும் 2350 பேர் பலி!

Wednesday, May 6th, 2020
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் நேற்றையதினம் மட்டும் 2 ஆயிரத்து 350 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை... [ மேலும் படிக்க ]

புதிய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை – கலைக்கப்பட்டது அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயலணி!

Wednesday, May 6th, 2020
அமெரிக்காவில் கொரோனா தடுப்புக்காக உப ஜனாதிபதி மைக் பென்ஷ் தலைமையில் நிறுவப்பட்டிருந்த செயலணி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிக்கு எதிரான புதிய திட்டம்... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ போல கொரோனா பரவும் – எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர் !

Tuesday, May 5th, 2020
மனிதர்கள் சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தால், கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவக் கூடும் என அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, May 5th, 2020
கொவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 947 பேர் இதுவரையில்... [ மேலும் படிக்க ]

பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது!

Tuesday, May 5th, 2020
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன... [ மேலும் படிக்க ]