வெளிநாட்டு செய்திகள்

உலகளவில் 16.37 கோடியை கடந்துள்ள கொரோனா பாதிப்பு…!

Monday, May 17th, 2021
முழு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

Sunday, May 16th, 2021
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக்... [ மேலும் படிக்க ]

‘டவ் தே’ அதிதீவிர புயலாக வலுப்பெற்றது!

Sunday, May 16th, 2021
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது. டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி... [ மேலும் படிக்க ]

விண்வெளி ஆய்வில் சீன விண்கலம் புதிய சாதனை!

Sunday, May 16th, 2021
ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரபிக்கடல் பகுதியில் ‘டவ்டே’ புயல் – இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை !

Saturday, May 15th, 2021
அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு நிலையம்... [ மேலும் படிக்க ]

சீனாவின் ‘டியன்வன்௲1’ செவ்வாயில் தரையிறங்கியது!

Saturday, May 15th, 2021
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லோங் மார்ச் 5 என்று... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் முன்வாருங்கள் – செல்வந்த நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!

Saturday, May 15th, 2021
செல்வந்த நாடுகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் திட்டங்களை பிற்போட்டு, அதற்குப் பதிலாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு – 9 பேர் உடல் சிதறிப் பலி!

Saturday, May 15th, 2021
ஆப்கானிஸ்தானில் யுத்த நிறுத்தத்தை மீறி இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 9 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தொடரும் சோகம்!

Thursday, May 13th, 2021
முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 727 பேர்... [ மேலும் படிக்க ]