வெளிநாட்டு செய்திகள்

யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!

Thursday, May 27th, 2021
யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில்  சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா... [ மேலும் படிக்க ]

‘யாஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்!

Monday, May 24th, 2021
வங்கக்கடலில் உருவான 'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி – உலக சுகாதார அமைப்பின் தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் தெரிவித்துள்ளார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா வரவேற்பு!

Wednesday, May 19th, 2021
உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை... [ மேலும் படிக்க ]

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது!

Tuesday, May 18th, 2021
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் டவ்தே சூறாவளியால் 14 பேர் பலி!

Tuesday, May 18th, 2021
இந்தியாவில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ சூறாவளி காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே சூறாவளி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி... [ மேலும் படிக்க ]

போர் விமானங்கள் குண்டு மழை – காசா நகர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்!

Tuesday, May 18th, 2021
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக... [ மேலும் படிக்க ]

அதிக நேரம் பணியாற்றுவது உயிராபத்தை ஏற்படுத்தும்! – உலக சுகாதார ஸ்தாபனம்

Monday, May 17th, 2021
ஒருவாக்காலப் பகுதியில் நபரொருவர் நீண்ட நேரம் வேலை செய்வது உயிராபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது... [ மேலும் படிக்க ]

காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்!

Monday, May 17th, 2021
யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை... [ மேலும் படிக்க ]

செல்பி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள் – இந்தோனேசியா ஜாவா தீவில் சம்பவம்!

Monday, May 17th, 2021
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செல்பி எடுக்க முயன்றதால் படகு கவிழ்ந்து ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம்... [ மேலும் படிக்க ]