இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்!
Friday, August 13th, 2021
டெல்டா வைரஸ் அதிகம் பரவும் சூழ்நிலை
காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை ஓகஸ்ட் இறுதிவரை
பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது.
அத்துடன் ஓகஸ்ட் 16 முதல்... [ மேலும் படிக்க ]


