வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் – ஆளும் புட்டின் சார்பு கட்சி பெரும்பான்மை!

Monday, September 20th, 2021
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 450 உறுப்பினர்களைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா!

Monday, September 20th, 2021
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

Monday, September 20th, 2021
ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை)... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம்; அவுஸ்ரேலியாவை எச்சரித்த சீனா!

Saturday, September 18th, 2021
அவுஸ்ரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியாவின் புதிய கூட்டு – எதிர் நடவடிக்கைக்கு தயாராகும் சீனா!

Saturday, September 18th, 2021
பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக முக்கியமான ஆசிய பிசிபிக் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இணைவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன்... [ மேலும் படிக்க ]

இந்தியா – சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு !

Friday, September 17th, 2021
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் நேற்றையதினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

“தமிழ் மொழியின் தாயகம் இந்தியா” பிரதமர் நரேந்திர மோடி புகழராம்!

Sunday, September 12th, 2021
உலகின் மிகப் பழமையான மொழியான, தமிழ் மொழியின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினம்... [ மேலும் படிக்க ]

20 வருடங்களுக்கு முன் அமெரிக்கா அதிர்ந்த நாள் இன்று.!

Saturday, September 11th, 2021
உலக வல்லரசான அமெரிக்காவையே அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆட்டம் காண வைத்து இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன. உலகின் தூங்காத நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோர்க்... [ மேலும் படிக்க ]

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்திலிருந்து 97 சதவீத பாதுகாப்பு – இந்திய ஆய்வில் உறுதி!

Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றக்கூடியது என்றாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் ஊடாக மரணத்தைத் தடுக்க முடியும் என்று இந்திய ஆய்வொன்று உறுதி செய்துள்ளது. இந்திய அரசின் கொவிட்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

Friday, September 10th, 2021
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]