வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி – சீனாவின் செயலால் பதறும் அமெரிக்கா!

Tuesday, June 20th, 2023
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் – பல்வேறு நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவிப்பு!

Tuesday, June 20th, 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா... [ மேலும் படிக்க ]

படகு விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 க்கும் மேற்பட்ட நீரில் மூழ்கினர்!

Monday, June 19th, 2023
ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். பாகிஸ்தான் செனட் தலைவர் மொஹமட்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்!

Sunday, June 18th, 2023
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால்... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் பயங்கரவாதத் தாக்குதல் – உகாண்டாவில் 41 பேர் உயிரிழப்பு!

Saturday, June 17th, 2023
உகாண்டாவில் பாடசாலையொன்றின் மீது நேற்று (16) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உகாண்டாவின் போண்ட்வே( Mpondwe)பகுதியில் ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு பின்னணியில் உலக அரசியல் – அந்த நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் குற்றச்சாட்டு!

Saturday, June 17th, 2023
பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு உலக அரசியல் பின்னால் இருப்பதாக அந்த நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இலங்கையைப் போல பாகிஸ்தான் கடன்... [ மேலும் படிக்க ]

உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பிராந்தியங்களில் செப்டெம்பரில் தேர்தல் – ரஷ்யா அறிவிப்பு!

Friday, June 16th, 2023
உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என  ரஷ்யா அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது – பெலரஸ் ஜனாதிபதி தெரிவிப்பு – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Thursday, June 15th, 2023
தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி  அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் நடந்த சோகம் – படகு கவிழ்ந்து 103 பேர் பலி!

Wednesday, June 14th, 2023
நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் – இந்தியா – பாகிஸ்தான் முறுகலுக்கும் தீர்வு!

Sunday, June 11th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்த கலப்பு முறையில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]