விளையாட்டுச் செய்திகள்

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Sunday, February 9th, 2025
சுற்றிலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. காலியில்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நிறைவுற்ற மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!

Saturday, February 8th, 2025
யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு பாடசாலை மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இல்ல... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனா பெண்கள் சாம்பியன்!

Saturday, February 8th, 2025
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா!

Friday, February 7th, 2025
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. நாக்பூரில் நேற்று (06)... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் இரண்டு நாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்க!

Monday, February 3rd, 2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அபார திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டு போட்டியொன்றிலும், ரி 20 லீக் போட்டியொன்றிலும்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுதோல்வி!

Saturday, February 1st, 2025
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Wednesday, January 29th, 2025
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரின் முதல் போட்டியானது இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

வோர்ன் – முரளி டெஸ்ட் கிரிக்கட் தொடர் – இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, January 25th, 2025
காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள வோர்ன் - முரளி 2025 டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை!

Monday, January 20th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப்... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில்900 ஆறு ஓட்டங்களை கடந்தார் கீரன் பொல்லார்ட்!

Saturday, January 18th, 2025
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், தனது 900 ஆறு ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம், இருபதுக்கு 20... [ மேலும் படிக்க ]