கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!
Sunday, March 17th, 2024
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு
பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான
கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]


