சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் வடக்கில் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!
Wednesday, April 24th, 2024
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக்
கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும்
24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அதன்படி,... [ மேலும் படிக்க ]


