பிரதான செய்திகள்

தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன!

Friday, May 10th, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, May 9th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
கொரோனா - 19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவருக்கு அமெரிக்க விஸா மறுப்பு!

Thursday, May 9th, 2024
அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும்,... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Thursday, May 9th, 2024
நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதார மாற்றச் சட்டத்தில் அரசாங்கம் நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2024
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , IMF இன்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் வழங்குவர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை!

Thursday, May 9th, 2024
வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவரென, எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை – கொரியா இடையே தொழில்சார் ஒத்துழைப்பு – அமைச்சர் சுசில் – இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீக்குடன் கலந்துரையாடல்!

Thursday, May 9th, 2024
இலங்கை – கொரியா இடையிலான தொழில்சார் மற்றும் பயிற்சி வாய்ப்புகளுடன் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் இலங்கைக்கான கொரிய தூதுவர்... [ மேலும் படிக்க ]

உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, May 9th, 2024
விவசாயத் திணைக்களத்தின் மூலம் Muriate of Potassium உரத்தை (MOP) இலக்காகக்கொண்டு முதல் உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]