மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!
Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணம்
சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து
தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.
வடமாகாண... [ மேலும் படிக்க ]


