நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை!
Wednesday, June 26th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது, மக்களுக்கு அவர் தெரியப்படுத்த உள்ளார்
இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பால் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி குறித்த விசேட உரை இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!
அதிபர் போட்டிப் பரீட்சை - வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?
பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் – மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள்!
|
|
|


