பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!
Tuesday, July 2nd, 2024
பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய
புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாற்றமடையும் புதிய... [ மேலும் படிக்க ]


