பிரதான செய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 12th, 2024
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணம் சேகரிக்க வருவோரிடம்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல – நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

Monday, August 12th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, August 12th, 2024
அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு – தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் – பேச்சுவார்தையில் தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, August 12th, 2024
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள... [ மேலும் படிக்க ]

செயலாளர் பதவிகளில் பிரச்சினை – 2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு!

Monday, August 12th, 2024
அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாள 33,961 டெங்கு நோயாளர்கள்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, August 11th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, August 11th, 2024
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்று கருத்துக்கள் உளாவுகின்ற... [ மேலும் படிக்க ]

வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 11th, 2024
வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து... [ மேலும் படிக்க ]

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, August 11th, 2024
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை  இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election... [ மேலும் படிக்க ]

130,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Sunday, August 11th, 2024
130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]