வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாள 33,961 டெங்கு நோயாளர்கள்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, August 11th, 2024

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம், 8,179 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றுறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

00

Related posts: