பிரதான செய்திகள்

ரணில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க!

Friday, August 16th, 2024
ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

புதிதாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி!

Friday, August 16th, 2024
2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், இலங்கையில் முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனத் தூதுவர்!

Friday, August 16th, 2024
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு... [ மேலும் படிக்க ]

புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக தக்கவைத்துக்கொள்ளும் கனடா அரசின் முடிவை வரவேற்கும் இலங்கை!

Friday, August 16th, 2024
உலகத் தமிழர் இயக்கத்துடன் புலிகளையும் பயங்கரவாத அமைப்புகளாக தக்கவைத்துக்கொள்ளும் கனடா அரசின் முடிவை  இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. அண்மைய மதிப்பாய்வின் படி,  புலிகளின்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே நாட்டை முன்னேற்றுவதற்கும் ரணில் முக்கியமாகும் – சிலிண்டர் கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும் !

Friday, August 16th, 2024
“சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்” என ஐக்கிய தேசிய... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கான 2 ஆம் தவணை இன்றுடன் நிறைவு – 3ஆம் தவணை எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, August 16th, 2024
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, August 16th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ‘இயலும் ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று – யாழ்ப்பாணத்திலும் சுதந்திர தின கொண்டாட்டம்!

Thursday, August 15th, 2024
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடையவுள்ளதாக அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 15th, 2024
2 ஆம்  தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ” 2024 ஆம்  ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க... [ மேலும் படிக்க ]

வடக்கின் சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் பதவிக்கு புதிய நியமனம்!

Thursday, August 15th, 2024
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]