பிரதான செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு!

Monday, October 14th, 2024
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (15) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!

Monday, October 14th, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது. சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை –  இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, October 14th, 2024
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி  பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் அரச பேருந்துகள் – பெற்றோர் விசனம்!

Monday, October 14th, 2024
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றது. இன்றும் அவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில்,... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை –  இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்!

Monday, October 14th, 2024
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவிற்கு அருகில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Monday, October 14th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Sunday, October 13th, 2024
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும்,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த உத்தரவு!

Sunday, October 13th, 2024
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி ஏலம் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ்  அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Sunday, October 13th, 2024
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹைதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனை  – இலங்கை மத்திய வங்கி!

Sunday, October 13th, 2024
97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]