உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு – டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்என பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Thursday, November 28th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன்... [ மேலும் படிக்க ]


