புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும் – தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்!
Tuesday, March 4th, 2025
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]


