பிரதான செய்திகள்

அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது – மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Tuesday, April 1st, 2025
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்!

Monday, March 31st, 2025
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன் மதுரன் என்ற 3... [ மேலும் படிக்க ]

 அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டம் – அரச அச்சகமா அதிபர் !

Monday, March 31st, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர்... [ மேலும் படிக்க ]

“அவளின் பயணத்தை ஆதரிப்போம்” –  பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் !

Monday, March 31st, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் சமூக... [ மேலும் படிக்க ]

நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, March 31st, 2025
தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணம் –  பிரதேச சபையால் வர்த்தகர் ஒருவருக்கு விற்கப்பட்ட பொது மயானம் – இடுகாடின்றி திண்டாடும் மக்கள்!  

Sunday, March 30th, 2025
போலி ஆவணத்தைக் கொண்டு மயானத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.   பிரதேசவாசி ஒருவரின் சடலத்தை புதைப்பதற்கு நேற்று மக்கள் மயானத்திற்கு... [ மேலும் படிக்க ]

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் –  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு பணிப்பு!  

Sunday, March 30th, 2025
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு   பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை –   பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அறிவுறுத்து!

Sunday, March 30th, 2025
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என  பெப்ரல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் !

Sunday, March 30th, 2025
இலங்கையின்பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன்... [ மேலும் படிக்க ]

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

Sunday, March 30th, 2025
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக... [ மேலும் படிக்க ]