பிரதான செய்திகள்

பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை!

Wednesday, February 19th, 2025
மாதாந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவை இன்று முதல்!

Wednesday, February 19th, 2025
கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் போப் பிரான்சிஸின் பாதிப்பு – அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்கிறது வத்திக்கான்!

Wednesday, February 19th, 2025
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்று... [ மேலும் படிக்க ]

வறண்ட வானிலை – அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Wednesday, February 19th, 2025
இந்நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற முத்துஐயன்கட்டுக் குளத்தின் சிறுபோக கூட்டம்!

Wednesday, February 19th, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக்குளத்தின் 2025 ம் ஆண்டுக்கான சிறுபோக கூட்டம் நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் –   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, February 19th, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்!

Wednesday, February 19th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.   இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் – பளை தம்பகாமம் பகுதியில் சம்பவம்!

Tuesday, February 18th, 2025
   கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வீட்டில்... [ மேலும் படிக்க ]

அரியாலை மாம்பழம் சந்தியில்  விபத்J – 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் பலி!

Tuesday, February 18th, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]

கிணற்றினுள்  தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலி!

Tuesday, February 18th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்பானா,... [ மேலும் படிக்க ]