தினசரி செய்திகள்

சட்டவிரோத மணலுடன் “கன்ரர் ” –  சட்டத்தை ம்டுக்கிவிட்ட யாழ் பொலிசார்! …….

Monday, October 13th, 2025
யாழ்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று  திங்கட்கிழமை யாழ்ப்பாண  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

23 முதல் வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் – பிரதீபராஜா!

Friday, October 10th, 2025
......வடகீழ்ப் பருவக்காற்றின் 2025/2026 க்கான முதற் சுற்று மழை எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த... [ மேலும் படிக்க ]

அனுர அரசிலும் அதிகரித்துச் செல்லும் அமைச்சுக்கள்!

Friday, October 10th, 2025
......மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர்.  அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை  –   6,00,000 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம்!

Friday, October 10th, 2025
.......கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக... [ மேலும் படிக்க ]

60 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிப்பு!

Friday, October 10th, 2025
........நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் பாதுகாப்பையும்  மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்து தருமாறு அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Thursday, October 9th, 2025
......வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தமது பிள்ளைகளை அதில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

அரசத் ஊழியர்களின் எண்ணிக்கையை சீர் செய்வது அவசியம் –  உலக வங்கி அறிவுறுத்து!

Wednesday, October 8th, 2025
.........சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் கனமழைக்குச் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! 

Wednesday, October 8th, 2025
.......வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஏனைய... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை!

Wednesday, October 8th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Wednesday, October 8th, 2025
......சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு... [ மேலும் படிக்க ]